ஜெனரல் மோட்டார் நிறுவனத்தை கையகப்படுத்திய ஹுண்டாய் நிறுவனமும்- தொழிலாளர்களின் போராட்டமும்

ஜெனரல் மோட்டார்ஸின் மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆலையை வாங்க ஹூண்டாய் ஒப்பந்தம் செய்துள்ளது .

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (எச்எம்ஐஎல்)16/08/2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (ஜிஎம்ஐ) உடன் மகாராஷ்டிராவில் உள்ள தலேகான் ஆலையின் “நிலம், கட்டிடங்கள், சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை” கையகப்படுத்துவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஜெனரல் மோட்டார் நிர்வாகத்தின் விருப்ப ஓய்வு(VRS) திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது 1000 தொழிலாளர்களின் பணிவாய்பினை உறுதி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது

இதுபோன்று குஜராத் ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவன வாங்கியது ஊழியர்கள் பணியில் தொடர்ந்த நிலையில் தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடித்த நிர்வாகம் நிரந்தர பணியாளர்கள் சுமார் 355 பேரை வேலை நீக்கம் செய்தது குறிப்பிடதக்கது.
#Hyundai #Generalmotores #Maharashtra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *