சம வேலைக்கு சம ஊதியம், தூய்மை பணியாளர்களின் சட்ட போராட்டம் வெற்றி.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வெற்றி! LTUC-க்கு வெற்றி! சென்னை மாநகராட்சி NULM தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்குண்டான சம்பளம் அளிக்க 12 வாரகாலத்திற்குள் திட்டம் உருவாக்கவும், அதுவரை…