உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்- ஜான் ரீடு

நவம்பர் 7 மானுட வரலாற்றில் மகத்தான நாள். மாபெரும் சோவியத் புரட்சி வெற்றியடைந்தது. பாட்டாளிகளின் கையில் ஆட்சியதிகாரம் வந்தது. முதலாளித்துவ பிற்போக்காளன் கெரன்ஸ்கியை செம்படை வீழ்த்தியது. உலகப் பந்தில் உழைப்பவர் வாழ்க்கையில் வெளிச்சக் கீற்று நுழைந்தது. மார்க்சிய தத்துவத்தை உருவாக்கிய மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்சுக்கு பெருமை சேர்த்தார்கள் ரஷ்யப் பாட்டாளிகள். தோழர் லெனின் மார்க்சியம் வெறும் வறட்டுச் சூத்திரம் அல்ல. நடைமுறைக்கு வழிகாட்டி என நிரூபித்தார். ரஷ்ய மண்ணில் நடந்த ஆயுதப் புரட்சியை கண்…

Read More

மக்கள் யுத்தம் நாவல்…இரா.பாரதிநாதன்

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் 1970,1980 காலகட்டங்களில் நக்சல்பாரி இயக்கங்களின் எழுச்சியான காலகட்டமாக இருந்துள்ளது. அப்போது ஆதிக்க நிலவுடையாளர்கள் பண்ணையார்கள் கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் என மக்களை சுரண்டுபவர்களை அழித்தொழிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது இந்த சம்பவங்களை மையபடுத்தியும் அழித்தொழிப்பு நடவடிக்கை தவற விட்ட தத்துவார்த்த போராட்டத்தை விமர்சன பூர்வமாக அணுகி நிகழ்காலம் கடந்த காலம் என நாவல் பயணிகிறது. மக்களை சுரண்டி கொழுத்து வாழ்ந்து வரும் பண்ணையார் சங்கரலிங்கம் ஒரு கட்டத்தில் தன்னை எதிர்க்கும் பழங்குடி இனத்தை…

Read More

கம்யூனிசம் தோற்றுவிட்டதா?

ஆசிரியர் : தோழர். இரா .பாரதிநாதன் சோவியத் யூனியன் விழ்ச்சிக்கு பிறகு முதலாளித்துவாதிகளால் பரப்பபட்டுவரும் விசம பிரச்சாரம் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதாகும் .ஏன் இந்த வாதங்கள் தற்போதைய காலக்கட்டம் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது .அதற்கான காரணங்கள் அதன் பின்னனி அரசியல் நோக்கம் என்ன ? கம்யூனிசம் ஏன் தோற்காது அதன் அடிப்படை கோட்பாடான மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக உள்ளதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்கிறது இந்த நூல்.கம்யூனிசத்தின் ஆணிவேரான மார்க்சியம் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும்…

Read More