
விகடன் குழுமத்தின் அடாவடித்தனமான வேலைநீக்கங்கள் தொடர்கிறது…
விகடன் குழுமம் மீண்டும் தன் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது. கொரொணா காலத்தை காரணம் காட்டி 170 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரே நாளில் வெளியேற்றியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சட்டப்போராட்டம் ஒரு புறம் இன்றுவரை நடந்து கொண்டிருக்க நேற்று அதே போல் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு எக்காரணமும் சொல்லாமல் நீக்கி இருக்கிறது. இதில் விகடனுக்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களும் அடக்கம். இந்த முடிவை கடந்த மாதமே எடுத்திருந்த விகடன் நிறுவனம் “விகடனும்…