மலக்குழிமரணங்கள்

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

ஒன்றிய அரசின் இலக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 5டிரில்லியன் முதலீடுகளை கொண்டு வருவது மாநில அரசின் இலக்கு 1டிரில்லியன் முதலீகளை கொண்டு வருவது என கூறுகிறார்கள். ஆனால் தூய்மை பணி துறைகளில் எந்தவொரு முதலீடுகள் தொழில்நுட்பங்களும் கொண்டுவரப்படுவதில்லை அடிப்படை சமூக மாற்றம் என்பது உற்பத்திமுறைகள் ,உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடையது இதுபோன்ற துறைகளில் குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாக ஈடுபடுத்த படுகின்றன இதில் எந்தவொரு மாற்றங்களும் நிகழ்துவிட கூட என்பதில் ஆளும் வர்க்கங்கள் சாதிய சமூக அமைப்புமுறையும் விரும்புகிறது இந்த அடிப்படை மாற்றங்கள் நிகழ்வதற்கான மாற்றுவதற்கான சூழ்நிலைகள் உருவானல் மட்டுமே இதுபோன்ற மலக்குழி மரணங்களை தடுக்க முடியும்.

One thought on “மலக்குழிமரணங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *