
அய்க்கிய அமெரிக்காவில் தொழிலாளர் திருவிழா:
கட்டுரையாளர்: செம்பா. கம்யூனிஸ்ட் இதழ் அக் – 2023 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அய்க்கிய அமெரிக்க தொழிலாளர் ஊதியம் 19% சரிந்துள்ளதாக அய்க்கிய அமெரிக்காவின் பொருளாதார கொள்கை நிறுவனம் சொல்கிறது. அய்க்கிய அமெரிக்க சராசரி தொழிலாளி யின் ஊதியம் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைந்துவிட்டது என்று அய்க்கிய அமெரிக்க செனட் உறுப்பினரும் தொழிலாளர் உரிமை செயல்பாட்டாளரு மான பெர்னி சான்டர்ஸ் சொல்கிறார். அய்க்கிய அமெரிக்க வளமையின் அடை யாளங்களாக கருதப்படுகிற கார்…