இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -4

சாசனவாதிகளின் போராட்டங்கள் தோல்வியை சந்திதாலும் அதன் வெகுஜன கோரிக்கைகள் உலக தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. சாசனவாதிகளின் இலக்காக விளங்கிவந்த பத்து மணி நேரம் வேலை என்பது 1847ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் நிறைவேறியது. இது பெண்களுக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கும் சில இடங்களில் ஆண்களுக்கும் இது அமல்படுத்தபட்டது. சாசன இயக்கம் பற்றி மார்க்ஸ் மற்றும் லெனின்: இது குறித்து மார்க்ஸ் “” சாதாரண வேலைநாள் உருவானது என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்க்கும் தொழிலாளர் வர்க்கத்திற்க்கும் இடையே…

Read More