கம்யூனிசம் தோற்றுவிட்டதா?

ஆசிரியர் : தோழர். இரா .பாரதிநாதன் சோவியத் யூனியன் விழ்ச்சிக்கு பிறகு முதலாளித்துவாதிகளால் பரப்பபட்டுவரும் விசம பிரச்சாரம் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதாகும் .ஏன் இந்த வாதங்கள் தற்போதைய காலக்கட்டம் வரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது .அதற்கான காரணங்கள் அதன் பின்னனி அரசியல் நோக்கம் என்ன ? கம்யூனிசம் ஏன் தோற்காது அதன் அடிப்படை கோட்பாடான மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக உள்ளதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்கிறது இந்த நூல்.கம்யூனிசத்தின் ஆணிவேரான மார்க்சியம் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் சமூகத்தில் ஏற்படும்…

Read More

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இயங்கி வரும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர் .இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-ன் ஒரு நேர்காணல் இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியானது. அதை ஒட்டி தொழிலாளர்களும் தொழிற்சங்கமும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள்தான், ஆனால் அடிப்படை உரிமைகளுக்கு போராடிய தொழிலாளர்கள் 61 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தொழில் பாதுகாப்பு துறை…

Read More

மலக்குழிமரணங்கள்

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! ஒன்றிய அரசின் இலக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்குள் 5டிரில்லியன் முதலீடுகளை கொண்டு வருவது மாநில அரசின் இலக்கு 1டிரில்லியன் முதலீகளை கொண்டு வருவது என கூறுகிறார்கள். ஆனால் தூய்மை பணி துறைகளில் எந்தவொரு முதலீடுகள் தொழில்நுட்பங்களும் கொண்டுவரப்படுவதில்லை அடிப்படை சமூக மாற்றம் என்பது உற்பத்திமுறைகள் ,உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடையது இதுபோன்ற துறைகளில் குறிப்பிட்ட சமூக மக்கள்…

Read More