April 16, 2026

தொழிற்சங்கம்

தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை...
நிலவுடைமை பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி, முதலாளித்துவம் அரும்பிய காலத்தில் இருந்து தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் முதலாளி வர்க்கம் தன்...