Category: தத்துவம்

  • இயக்க மறுப்பியலும்,இயக்கவியலும்: -ஜார்ஜ் பொலிட்ஸர்

    இயக்க மறுப்பியலும்,இயக்கவியலும்: -ஜார்ஜ் பொலிட்ஸர்

    முதலாளித்துவ சமுதாயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்க வில்லைதான் என்று இயக்க மறுப்பு இயல்வாதிகள் ஒத்துக்கொள் கிறார்கள். அதற்கு ஒரு வரலாறு உண்டு என்றும் சொல்கிறார்கள்.ஆனால் ஒன்று, முதலாளித்துவம் தோன்றியவுடன் சமுதாயத்தின்பரிணாம வளர்ச்சி முடிவடைந்து விட்டதென்றும், எனவே சமுதாயம் முதலாளித்துவம் இனிமேல் இன்று இருக்கிறபடியே “நிலையாக” இருந்து வருமென்றும், அவர்கள் கருதுகிறார்கள். யாரோ எப்பொழுதோ ஒரு குறிப்பிட்ட வினாடியில் முழுமையாக உருவாக்கி வைத்துவிட்ட மாதிரி அவர்கள் எல்லாப் பொருட்களையும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு பொருளும் ஒரு புதிய இயக்கப் போக்கின்…

  • வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும்

    வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும்

    இன்று மாமேதை பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்தநாள். அவர் எழுதிய ‘குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்தை எளிய வடிவில் புரிந்து கொள்ள ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். கதை வடிவில் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தையவற்றையும் தற்காலத்தையும் படிப்படியாக இணைக்கிறது மேற்கண்ட புத்தகம். அதன் சுருக்கம் உங்கள் பார்வைக்கு… வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும் கி.மு. 6000த்தில் தொடங்கி கி.பி. 1942…

  • பேராசான் ஃபிரட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாள்..

    பேராசான் ஃபிரட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாள்..

    முதலாளித்துவ சுரண்டல்களிலிருந்து  பாட்டாளி வர்க்கம் விடுதலைப் பெற வேண்டி, பேசும்போதெல்லாம்,எழுதும்போதெல்லாம்…. பொதுவுடைமையை பேசாமல் கடக்க முடியாது. பொதுவுடைமை பேசும்போதெல்லாம் கம்யூனிச தத்துவத்தை பேசாமல் கடக்க முடியாது. கம்யூனிச தத்துவத்தை பேசும்போதெல்லாம்  மார்க்சை பேசாமல் கடக்க முடியாது மார்க்சை பேசும்போதெல்லாம்  எங்கல்சை பேசாமல் கடக்க முடியாது. கார்ல் மார்க்ஸ் அவர்களால் “இன்னொரு நான்” என்று அடையாளப் படுத்தப்பட்ட  உலகம் போற்றும் மேதை ஃபிரட்ரிக் எங்கல்ஸ் இந்த நாளில்தான்(28.11.1820) பிறந்தார். ஜெர்மனியிலும்,இங்கிலாந்திலும் விரிவுபடுத்திய பெரும் பருத்தி ஆலை முதலாளியின் மகன்தான்…