August 30, 2025

தொழிற்சங்கம்

தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை...