Category: விவசாயிகள்
-
நவம்பர் 26ல் தொழிலாளர்கள் விவசாயிகள் இயக்கம் போராடி முன்னேறுவோம்..
மத்திய தொழிற்சங்கங்களும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து அக்டோபர் 14ல் நடத்திய கூட்டத்தில் 2024 நவம்பர் 26ஆம் தேதி மாவட்டத் தலைமையகம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மாபெரும் பேரணியாக வரும் மாதத்தில் நாடு முழுவதும் விரிவான பிரச்சாரம் செய்ய முடிவு செய்தன. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மக்கள் விரோத கொள்கைகளை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது. அவை தேசிய செல்வத்தை அபரிமிதமாக கொள்ளையடித்து வருகின்றன. ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் இந்தக் கொள்கைகளால், நாட்டின் செல்வங்கள்…