Category: வரலாறு

  • வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும்

    வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும்

    இன்று மாமேதை பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்தநாள். அவர் எழுதிய ‘குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்தை எளிய வடிவில் புரிந்து கொள்ள ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். கதை வடிவில் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தையவற்றையும் தற்காலத்தையும் படிப்படியாக இணைக்கிறது மேற்கண்ட புத்தகம். அதன் சுருக்கம் உங்கள் பார்வைக்கு… வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும் கி.மு. 6000த்தில் தொடங்கி கி.பி. 1942…

  • பேராசான் ஃபிரட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாள்..

    பேராசான் ஃபிரட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாள்..

    முதலாளித்துவ சுரண்டல்களிலிருந்து  பாட்டாளி வர்க்கம் விடுதலைப் பெற வேண்டி, பேசும்போதெல்லாம்,எழுதும்போதெல்லாம்…. பொதுவுடைமையை பேசாமல் கடக்க முடியாது. பொதுவுடைமை பேசும்போதெல்லாம் கம்யூனிச தத்துவத்தை பேசாமல் கடக்க முடியாது. கம்யூனிச தத்துவத்தை பேசும்போதெல்லாம்  மார்க்சை பேசாமல் கடக்க முடியாது மார்க்சை பேசும்போதெல்லாம்  எங்கல்சை பேசாமல் கடக்க முடியாது. கார்ல் மார்க்ஸ் அவர்களால் “இன்னொரு நான்” என்று அடையாளப் படுத்தப்பட்ட  உலகம் போற்றும் மேதை ஃபிரட்ரிக் எங்கல்ஸ் இந்த நாளில்தான்(28.11.1820) பிறந்தார். ஜெர்மனியிலும்,இங்கிலாந்திலும் விரிவுபடுத்திய பெரும் பருத்தி ஆலை முதலாளியின் மகன்தான்…

  • வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன்

    வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன்

       மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி பார்த்து நமக்கு வழங்கியது தான் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவம்.   வர்க்கங்கள் தோன்றாத புராதான பொதுவுடைமை சமூகத்தில் தனியுடைமைக்கு இடமில்லை அதனால் மனித சமூகம் கூட்டு சமூகமாக வாழ்ந்து வந்தது. வேட்டையாடியதை பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்தது.குரங்கிலிருந்து மனித சமூகம் எப்படி கைகளை பயன்படுத்தி பழங்களை பறிப்பது துவங்கி வேட்டையாட கற்றுக்கொண்டதோ அதுபோல புராதான…

  • நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்…

    நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்…

    “உலகத்தை விளக்கிச் சொன்னால் மட்டும் போதாது.அதை மாற்றியமைக்கும் வேண்டும்” என்று மார்க்சிய பொருள் முதல்வாதம் நமக்கு கற்பிக்கிறது.சரித்திர வளர்ச்சியிலே மனிதன் தானும் ஈடுபட்டு செயல்புரிந்து வந்திருக்கிறான்; இந்த உலகில் மனிதன் பல மாறுதல்களைச் செய்ய முடியும்.  ருஷ்ய கம்யூனிஸ்டுகளின் செயல்களைப் பாருங்கள். புரட்சிக்குத் தயார் செய்து, பிறகு புரட்சியை அவர்களால் நடத்து முடிந்தது. வெற்றி கொள்வதோடல்லாமல் 1918-க்குப் பிறகு மகத்தான கஷ்டங்களுக்கிடையே சோஷலிசத்தை நிர்மாணிக்கும்படியான செயல்களையும் மனிதனால் செய்யமுடியும் என்பதற்கு அவர்களின் செயல்கள் ஜீவனுள்ள உதாரணங்களாகும். மனிதச்…