March 2, 2026

Day: March 8, 2025

உழைக்கும் மகளிர் தினமாக இன்றைய நாள் உலகம் முழுக்கக் கொண்டாடப் பட காரணம் பல உழைக்கும் வர்க்கப் பெண்களின் போராட்டமும், தியாகமும் தான்....
இது அலங்காரமான, ஆடம்பரமான  அல்லது சம்பிரதாயமான நாளன்று.. வீரஞ்செறிந்த போராட்டத்தின் நினைவு தினம்  பெண்களுக்கான தினம் முதலில் கொண்டாடப்பட்டது 1909ம் ஆண்டு பிப்ரவரியில்...