இந்தியத் தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -6

பழைய இந்தியப் பொருளாதாரத்தின் வடிவமும் சமூகமும்: 33 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இன்றை இந்தியாவானது வரலாற்றின் கூர்முனையில் இப்போது நின்று கொண்டிருக்கிறது.நவீன உலகத்தை இறுக்கிப் பிடித்து வரும் அடிப்படையான பிரச்சினைகளும் மோதல்களும் இந்தியாவில் தீவிரமான வகையில் வெளிப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் கடந்தகாலம் என்பது நிலப்பிரபுத்துவ மன்னராட்சி, அந்நிய நாட்டின் கீழ் அடிமை, மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் மிக மோசமான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை…

Read More

பாட்டாளி வர்க்கத்தின் அறிவுப் பொக்கிஷம் மூலதனம் 1867 செப்டம்பர் 14ந்தேதி அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது:

இந்த செப்டம்பர் மாதத்தில் தான் கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். அவர் எழுதிய ஏராளமான அரசியல் பொருளாதார கட்டுரைகள் மூலதனமாயிற்று. உலகில், அதுவரை இது போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ஒருபக்க சார்பானவை. முதலாளித்துவம் நீடித்திருக்க எழுதப்பட்டவை. மாமேதை கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாட்டாளி வர்க்க விடுதலையை அறிவியல் கண்ணோட்டத்தில் கண்டு, அதன் உழைப்பை எப்படியெல்லாம் முதலாளித்துவம் உறிஞ்சுகிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் விளக்கிச் சொன்னார். அதுவே மூலதனம் ஆயிற்று….

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -5

இயற்கையாக நன்கு மிகப்பெரிய வளர்சியடைந்த தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது. தொழிற்சங்க வாதத்திற்கு முதலில் உயிர் கொடுத்த நாடு என்ற வகையில் சர்வதேச சகோதரத்துவம் சர்வதேச அமைப்பு போன்ற விசயங்களில் துவக்க கால பாட்டாளி வர்கத்தின் செயல்பாடுகளுக்கு களமாக இருந்தது. முதலாளித்துவ அமைப்பு என்பதே சர்வதேச தன்மை கொண்டது அது போல தொழிலாளி வர்க்க இயக்கமும் அமைந்திருந்தது .சாசன இயக்கத்திலும் கூட சர்வதேச போக்குகள் காணப்பட்டன. பல்வேறு தன்மைகள் கொண்ட சர்வதேச இயக்கங்கள் பலவும்…

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு பகுதி -4

சாசனவாதிகளின் போராட்டங்கள் தோல்வியை சந்திதாலும் அதன் வெகுஜன கோரிக்கைகள் உலக தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. சாசனவாதிகளின் இலக்காக விளங்கிவந்த பத்து மணி நேரம் வேலை என்பது 1847ஆம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் நிறைவேறியது. இது பெண்களுக்கும் குழந்தை தொழிலாளர்களுக்கும் சில இடங்களில் ஆண்களுக்கும் இது அமல்படுத்தபட்டது. சாசன இயக்கம் பற்றி மார்க்ஸ் மற்றும் லெனின்: இது குறித்து மார்க்ஸ் “” சாதாரண வேலைநாள் உருவானது என்பது முதலாளித்துவ வர்க்கத்திற்க்கும் தொழிலாளர் வர்க்கத்திற்க்கும் இடையே…

Read More

இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து வந்த வரலாறு பகுதி-3

ராபர்ட் ஓவனின் கூட்டுறவு தத்துவம் சரிவுக்கு பிறகு தொழிலாளர்கள் அதுவரையில் அடைந்திருந்த அனுபவமானது பொருளாதார கோரிக்கைகளை மட்டுமே கொண்ட நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை படிப்படியாக புரிந்து கொள்ள வழிவகுத்தது. மக்கள் சாசனம்: இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த கட்டத்தில் வாக்குரிமை என்பது பிரதான அம்சமாக மாறியது .1836 ஆம் ஆண்டில் லண்டன் நகர உழைக்கும் ஆண்களின் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டில் வில்லியம் லோவெட் மற்றும் பலரின் முன்முயற்சியின் விளைவாக…

Read More

ஆகஸ்ட் 21 கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மறைந்த ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த நாள். அவரைப் பற்றிய ஒரு நினைவு குறிப்பு:

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு பூங்கா இருக்கிறது. அதற்கு ஜீவா என்று பெயரிட்டுள்ளார்கள் அந்த பகுதி மக்கள். பலமுறை தாம்பரம் போயிருந்தாலும் மறைந்த தோழர் ஜீவாவுக்கும் இந்த பகுதிக்கும் என்ன உறவு? என்று ஆராயத் தொடங்கினேன். கிடைத்த தகவல்களை அப்படியே தருகிறேன். இன்றைக்கு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு, தாம்பரத்தில் கல் உடைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாய் வசித்து வந்தனர். அவர்களெல்லாம் வெளியூர் மக்கள். எனவே, கிடைத்த இடங்களில் சிறுசிறு குடிசைகள் போட்டு அரசு பறம்போக்கு…

Read More

இந்திய தொழிலாளர் வர்க்கம் வளர்ந்த வந்த வரலாறு பகுதி -2

தொழில்மயமாக்கலும் வர்க்கங்களின் வளர்ச்சியும்: ஆங்கிலேய ஃப்ரெஞ்சு யுத்தங்கள் தொடர்ந்த ஆண்டுகளில் தொழிற்சங்க வாதமானது பல்வேறு இடையூறுகளை சந்திக வேண்டிய நிலை ஏற்பட்டது .கூட்டு பேரம் என்ற குறிக்கோளை முதலாளிகள் பெரும்பாலனோர் ஏற்க மறுத்ததன் விளைவாக வேலை நிறுத்த நடவடிக்கைகளின் போது அடிக்கடி கலவரங்களும் ஏற்பட்டன. அதேபோன்று வேலைநிறுத்தங்கள் தோல்வியுறவும் ,தொழிலாளர்கள் பழிவாங்கபடுவதும் அவர்களின் அமைப்புகள் தற்காலிகமாகப் பிளவுபடவும் இவை வழிவகுத்தன . தொழில்மயமாக்கலானது ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வேகமாக வளர்ந்து வந்தது மேலெந்து வந்துகொண்டிருந்த முதலாளித்துவத்தின் பலம்…

Read More

கூலி உயர்வுக்கு போராடிய மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 23

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (Bombay Burma Trading Corporation) பி.பி.டி.சி. (BBTC) என்ற நிறுவனம், 1929 ஆம் ஆண்டு, சிங்கம்பட்டி ஜமீன்தாரின் 8 ஆயிரத்து 374 ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு வாங்கியது. “ஜமீன் ஒழிப்பு” சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்ததன் காரணமாக, அந்த விளை நிலங்கள் அரசுடமை ஆனது. எனினும், அந்த இடத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்க, பி.பி.டி.சி. நிறுவனம் விரும்பியது. அப்போதைய ஆளும் கட்சியான, காங்கிரஸ் கட்சியிடம், அந்த இடத்திற்கான குத்தகையை புதுப்பித்துக்…

Read More

இந்திய தொழிலாளி வர்க்கம் வளர்ந்து வந்த வராலாறு:1

இந்திய தொழிற்சங்க செயல்பாட்டில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டமானது எப்படி வளர்ந்துவந்தது என்பதை தொழிலாளர்கள் அறிந்துகொள்வது இக்காலக்கட்த்தில் அவசியமான ஒன்றாகும்.இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறு ஒரு சர்வதேச பின்னணிகொண்ட வரலாறாகும்.இதை புரிந்துகொண்டால் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் தற்போது எவ்வாறு உள்ளது எதன் அடிப்படையில் நாம் பயணிக்க வேண்டும் என்பது புரியும். சர்வதேசப்பின்னனணிகள்: நவீன தொழிலாளி வர்க்கம் என்பது தொழிற்புரட்சியின் விளைவே ஆகும்.இங்கிலாந்தை மையமாக கொண்டே தொழிற்புரட்சியானது ஐரோப்பா கண்டம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது.எனவே இந்தியா அதன் சொந்த…

Read More