போராட்டத்தை வலுவிலக்க செய்யும் தொடர்புகளை புறக்கணியுங்கள் – ஃபோர்டு தொழிலாளர் சங்கம்:
இந்நிலையில் தமிழ்நாட்டு தொழிற்சாலையின் நிலவரம் குறித்து நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் எந்த உத்தரவாதமும் இதுவரை அளிக்கவில்லை . நிர்வாகத்தை பொறுத்தவரை செட்டில்மெண்ட் கொடுக்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளது.…