Category: கவிதை மற்றும் சிறுகதைகள்

அய்க்கூ கவிதைகள்: பகுதி-2 மகரந்தத்துகள்கள்..( வானவன்)

★ நிலா வந்ததுபசி நிற்கவில்லைசாலையோர குழந்தை. ★ மெல்ல வருடிதூக்கம் தந்ததுமின்விசிறி. ★ இரவில் பயணம்கவிழ்ந்த பேருந்துஎஞ்சின் மட்டும் உயிரோடு. ★ தூக்கம் வரவில்லைபுரண்டு படுத்தேன்மகளின் திருமணம்.…

பிறந்தநாள் பரிசு

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் தொழிலாளர்களின் போராட்டம் முன்பை விட அதிகமாக வகையில் நடத்து கொண்டிருக்கிறது…தகவல் தொழில்நுட்பம் சாமான்ய மனிதர்களை நெருங்காத காலம் அது. ஓடிய…

அய்க்கூ கவிதைகள்: மகரந்தத்துகள்கள்..( வானவன்)

★ எவ்வளவு ஓடியும்மூச்சிறைக்கவில்லைகடிகாரமுள். ★பிடித்த வேலைதொடரவில்லைவிருப்ப ஓய்வு. ★ பேருந்தில் எப்போதும்இவருக்கு இடமுண்டுஓட்டுனர். ★அனைவரும் அழுதோம்அப்பா சிரித்தார்போதையில். ★ ஏ.சி. காரில்இறங்கினார் நடிகர்ஏழையாய் நடிக்க. ★ இனி…