நில மோசடியும்,அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும்…

படப்பை அருகே உள்ள கொருக்கந்தாங்கல் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க போராடும் காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை இணைத்து புதிய நீர்தேக்க பணிகளை அரசு செய்து வருகிறது இதற்காக ஆரம்பாக்கம் (07.85.00 ஹெக்டேர் பரப்பளவில்)மற்றும் ஒரத்தூர் (30.62.92 ஹெக்டேர் பரப்பளவில் ) கிராமங்களின் பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக அரசாணை எண் 571(23.11.2022) மூலமாக அறிவித்தது…

Read More