வாக்கு எண்ணிக்கையின் முதல் பாதி முழுவதும் போல்சனாரோ முன்னிலை வகித்தார், ஆனால் லூலா முன்னிலை பெற்றவுடன், சாவ் பாலோவின் நகர மையத்தின் தெருக்களில் கார்கள் ஹார்ன் அடிக்கும் சத்தத்தால் நிரம்பி வழிந்தது.
முன்னாள் தொழிற்சங்கத் தலைவரான லூலா பெற்ற வெற்றியை பிரேசில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்
பிடல், ராவுல், சாவேஸ், மொரால்சின் உற்ற தோழன் இலத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் மகத்தான மக்கள் போராளி தோழர் லூலா வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்
பிரேசிலில் வலதுசாரி ஆட்சிக்கு முடிவுக் கட்டப்பட்டு, இடதுசாரி ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது