உலக அளவில் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள்  semiconductor  உற்பத்தி பற்றாக்குறையால் தங்களது வாகன உற்பத்தியை குறைத்துளன இந்த நிலை கடந்த ஒரு வருடமாக  தொடர்கிறது . கொரோன காலகட்டத்தில் மின்சாதன பயன்பாடுகள் அதிகரிக்க துவங்கியது.  ஊரடங்கு காலத்திற்கு பிறகு வாகன விற்பனையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது  இந்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான semiconductor பாகங்கள் தரமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது . இதன் உற்பத்தியின்  பெரும் பகுதியை  சீனா ,  தைவான் போன்ற நாடுகளில் உள்ளது . தற்போது இதன் உற்பத்தியை இந்தியாவில் துவங்க அடுத்த 6 ஆண்டுகளில் 76,000 கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இருப்பினும் semiconductor  பற்றாக்குறை நிலை அடுத்த ஒரு வருடம் வரை தொடரும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *